கே.எல் ராகுல் – 4.5/ 10
முரளி விஜய்க்கு பதிலாக கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணிக்கு துவக்கம் கொடுத்த ராகுல் கடைசி போட்டியில் சதம் அடித்து இருந்தாலும் மற்ற போட்டிகளில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.