புஜாரா – 6/10
ஒருசில இன்னிங்சில் புஜாரா டக் அவுட் ஆகி வெளியேறினாலும் சிலை இன்னிங்சில் தனி ஒருவனாக நின்று இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார். ஒரு போட்டியில் மட்டும் விளையாடாத புஜாரா மற்ற எட்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 278 ரன்கள் சேர்த்துள்ளார்.
