விராட் கோஹ்லி – 9.5 / 10
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருந்தாலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி குறை சொல்ல முடியாத அளவிற்கு அபாரமாக விளையாடினார். 10 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 593 ரன்கள் குவித்த விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் வென்றார்.
