ரிஷப் பண்ட் – 4/10
இந்தத் தொடரின் மூலம் இந்திய அணியுடனான தனது பயணத்தைத் தொடங்கியுள்ள ரிஷப் பண்ட், ஒரு சதம் அடித்து தன்னை நிரூபித்திருந்தாலும் மேலும் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இவர் தன்னை முன்நிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் இந்திய அணியில் இவருக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
