அஸ்வின் – 6.5/10
இந்திய அணியின் மற்றொரு ஆல்ரவுண்டரான அஸ்வின் இந்தத் தொடரின் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் கடுமையாக சொதப்பினார் இதன் காரணமாகவே ஐந்தாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜடேஜா அணியில் இடம்பெற்றார். அஸ்வின் தனது தவறுகளை சரி செய்து கொள்ளாத பட்சத்தில் இந்திய அணியில் இவருக்கான இடம் கேள்விக்குறியே.
