மொய்ன் அலி – 8/10
இந்திய அணியுடனான முதல் மூன்று போட்டிகளில் விளையாட மொயின் அலி நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிக்கான அணியில் இடம் பெற்றார். அணியில் தனக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட மொயின் அலி குறை சொல்ல முடியாத அளவிற்கு தனது பங்களிப்பை இங்கிலாந்து அணிக்கு சரியாகவே செய்து கொடுத்தார்.
