சாம் குர்ரான் – 8/10
வெறும் 20 வயதுடைய இவர் இந்திய அணியுடனான இந்த டெஸ்ட் தொடரை வெல்வதற்கு மிக முக்கியமான காரணமாக தேர்வுத்தாள் என்றால் மிகையாகாது. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடிய சாம் குர்ரான் இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார்.