அடில் ரசித் – 6/10
டெஸ்ட் போட்டிகளில் இருந்து முன்னதாகவே ஓய்வு பெற்று விட்ட இவரை இந்திய அணியை சமாளிப்பதற்காகவே மீண்டும் அணிக்கு அழைத்தது இங்கிலாந்து அணி. தன் மீது நம்பிக்கை வைத்த இங்கிலாந்து அணிக்கு இவரும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தார்.