40 வயது வரை விளையாட வேண்டும் 1

40 வயது வரை விளையாட வேண்டும்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் 40 வயது வரை விளையாட ஆசைப் படுவதாக தற்போது தெரிவித்துள்ளார். கிட்டத்ட்ட 500 விக்கெட்டுகளை நெருங்கி விட்டார் ஜேம்ஸ்.

பலர் அவர் இப்போது ஒய்வு பெறுவார் அப்போது இய்வு பெறுவார் என விமர்சனங்களை வைத்தாலும் அவர் நம்பிக்கையாக 40 வயது வரை விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

40 வயது வரை விளையாட வேண்டும் 2

கூடிய விரைவில் ஆசஸ் தொடர் துவங்க உள்ள நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ள நிலையில் இது அவரது நம்பிக்கையை குறிக்கிறது.

இதில் சந்தேகமே இல்லை, 40 வயஅது வரை விளையாட கூடிய அனைத்தும் இருக்கிறது.தற்போது திறமையாகவும் தொடர்ச்சியாக நன்றாகவும் விளையாடி வருகிறேன்.

நான் என் விளையாட்டின் உச்சத்தை அடைந்து விட்டேனா எனத் தெரியாது , ஆனால் நன்றாக வீசிக் கொண்டிருக்கிறேன் என கண்டிபாக தெரியும்.

லாங்க்கசைர் கவுண்ட்டியில் க்ளேன் சாப்பல் உடன் விளையாடி இருக்கிறேன். அப்போது அவருக்கு வயது 41. அந்த வயதிலும் மிக நன்றாக தான் செயல்பட்டார்.

இதைப்பற்றி அவர் கூறியதாவது

 

நான் தற்போது அதற்கடுத்த ஆசஸ் தொடரில் பங்கு கொள்ள பயணித்து வருகிறேன். ஆம், 2020-21 ஆசஸ் தொடரில் விளையாடும் எண்ணம் என்னுள் இருக்கிறது.

http://tamil.sportzwiki.com/chennai-my-2nd-home-feels-raina-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/

இந்த கட்டான உடல் அமைப்பு எனக்கு உதவுகிறது. அதற்க்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு வேகப்பந்து வீச்சாளாராக நான் எனக்குள் அவ்வளவாக அழுத்தம் கொடுப்பதில்லை.

மற்ற வீரர்களை விட நான் சிறிது குறைவாகவே என்னை அழுத்திக் கொள்கிறேன். என்னுடைய உடலை தேர்வாக வைத்துக்கொண்டேன் ஆனால், நான் கண்டிப்பாக 2020-21 ஆசஸ் தொடர் விளையாடுவேன்

40 வயது வரை விளையாட வேண்டும் 3

தற்போது ஓல்ட் ட்ராஃபோர்டில் இன்னொரு டெஸ்ட் போட்டி விளையாடுவது எனக்கு அற்புதமாக இருக்கிறது. அதுதான் என்னுடைய சொந்த மைதானம் அங்க பந்து வீசுவது எனக்கும் இக ஆரவமாக இருக்கிறது.

சிரு வயதில் இங்கு தான் பந்து வீசக் கற்றுக்கொண்டேன். இங்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது எனக்கு கனவாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *