Use your ← → (arrow) keys to browse
ஷோயப் அக்தர் – 161.7 கிமீ
![]()
உலகிலேயே அதிகவேகமாக பந்து வீசியவர் என்ற சாதனையை படைத்தவர் பாகிஸ்தான் அணியின் ஷோயப் அக்தர். இந்த சாதனையை 1997ஆம் ஆண்டு படைத்தார். 2003 உலகக்கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியின் போது 161.7 கிமீ வேகத்தில் வீசினார் ஷோயப் அக்தர்.
Use your ← → (arrow) keys to browse