மிட்சல் ஜான்சன் – 156.8 கிமீ
தனது வித்தியாசமான பந்துவீச்சு ஸ்டைலால் பந்தை வேகமாக யார்க்கர் பந்து வீசி எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்துவார் ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஜான்சன். 2013இல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 156.8 கிமீ வேகத்தில் வீசினார் ஜான்சன்.