பிடல் எட்வர்ட்ஸ் – 157.7 கிமீ
வெஸ்ட் இண்டீஸ் அணி உருவாக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் பிடல் எட்வர்ட்ஸும் ஒருவர் தான். ஆனால், காயம் காரணமாக அவர் இரண்டு ஆண்டு கிரிக்கெட் விளையாடவில்லை, அதன் பிறகு டி20 அணிக்காக மட்டும் விளையாடினார். 2003 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக 157.7 கிமீ வேகத்தில் வீசினார் பிடல் எட்வர்ட்ஸ்.