ஷான் டெய்ட் மற்றும் பிரெட் லீ – 161.1 கிமீ
மீண்டும் ஒரு முறை இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார் ஷான் டெய்ட். 2010ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் 161.1 கிமீ வேகத்தில் வீசினார்.
இவருடன், இவருடைய பங்காளி பிரெட் லீயும் உள்ளார். உலகின் சிறந்த அதிவேக பந்துவீச்சாளர்களில் பிரெட் லீயும் ஒருவர். 2005ஆம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.1 கிமீ வேகத்தில் வீசினார்.