ரோஹித் சர்மா – 151 பந்துகள் vs இலங்கை, 2017

2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரட்டை சதம் விளாசினார் ரோஹித் சர்மா. தொடக்கத்தில் பொறுமையாக விளையாடிய அவர் கடைசி நேரத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். 151 பந்தில் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா, 208 ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார்.