ரோஹித் சர்மா – 151 பந்துகள் vs இலங்கை, 2014

அதே இலங்கை அணியுடன் 2014ஆம் ஆண்டு கொல்கத்தா மைதானத்தில் இலங்கை பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தார் ரோஹித் சர்மா. 151 பந்தில் 200 ரன் அடித்த அவர், 264 ரன் அடித்து உலகசாதனை படைத்தார்.