விரேந்தர் சேவாக் – 140 பந்துகள் vs வெஸ்ட் இண்டீஸ்
இந்திய அணியின் அதிரடி தொடக்கவீரர் விரேந்தர் சேவாக் 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை சின்னா பின்னம் ஆக்கினார். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட கூடிய சேவாக் அவரது 140வது பந்தில் இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 219 ரன்னில் அவுட் ஆனார்.