Use your ← → (arrow) keys to browse
கிறிஸ் கெய்ல் – 138 பந்துகள் vs ஜிம்பாப்வே
வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டைசதம் அடித்து, சில சாதனைகளை படைத்தார். உலகக்கோப்பையில் 200 அடித்த ஒரே வீரர் கெய்ல் தான். 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்த அவர், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
Use your ← → (arrow) keys to browse