Cricket, India, Rohit Sharma, Most Sixes
Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse
ஒருகாலத்தில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாக இருந்தது, போய் தரூது6 டி20 போட்டிகளில் கூட தி திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள் எளிதில் சதம் அடிக்கின்றனர்.
அதிலும், அதிவேகமாக குறைந்த பந்துகலில் அடித்து துவம்சம் செய்கின்றனர். இன்று நடைபெற்று வரும் போட்டியில் (டிச.22, இந்தியா – இலங்கை, 2வது டி20) போட்டியில் கூட இலங்கை பந்து வீச்சை நாளை புறமும் பறக்கவிட்டு சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்துள்ள முதல் 10 வீரர்களை காண்போம்.

10.பிரண்டன் மெக்கலம் – 50 பந்துகளில்

Cricket, Most Sixes, Most International Sixes, Ms Dhoni, AB De Villiers, Shahid Afridi, Yuvraj Singh, Sachin Tendulkar

நியூசிலாந்தின் அதிரடி வீரர் மெக்கல்லம். சொல்லப்போனால் நியூசிலாந்து அணி வரலாற்றில் உருவாக்கிய மிகச்சிறந்த அதிரடி வீரர் இவர் தான். 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மொத்தம் 56 பந்துகளில் 116 ரன் குவித்து சாதனை படைத்து இந்த பட்டியலில் 10ஆவது இடத்தை பிடித்தார்.
Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *