Use your ← → (arrow) keys to browse
8.க்ளென் மேக்ஸ்வெல் – 49 பந்துகளில்
ஆஸ்திரேலியா அணியின்அசுரத்தனமான வீரர். பீகார் நின்று அணியை துவம்சம் செய்யும் வல்லமை படைத்தவர். 2016ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 49 பந்துகளில் சதம் அடித்தார் மேக்ஸ்வெல்.