4. சவ்ரவ் கங்குலி – 69 இன்னிங்ஸ்கள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய அணிக்காக ஆற்றிய பங்கு அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இவரது காலகட்டத்தில் அணியின் செயல்பாடு உச்சத்தை தொட்டது. அதன் பிறகு டோனி பல சாதனைகளை புரிந்திருந்தாலும் அதற்க்கான துவக்கம் இவரிடம் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 69 இன்னிங்ஸில் இந்தியாவில் 3000 ரன்களை கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளார். இதற்க்கு முன்பாக இந்திய மண்ணில் விரைவாக அடித்தவர்களில் கோஹ்லி மற்றும் ரோஹித் இருவரும் உள்ளனர்.