3. விராத் கோஹ்லி – 63 இன்னிங்ஸ்கள்
இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங்கில் பல சகாப்தங்களை உருவாக்கி வருகிறார், மேலும் சாதனைகளையும் குவித்து வருகிறார். சதங்கள் விளாசுவதில் வல்லவரான இவர் இந்திய மண்ணில் 3000 ரன்களை கடக்க 63 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டுள்ளார்.
இது இரண்டாவது அதிவிரைவாகும். இவருக்கு முன் ரோஹித் சர்மா உள்ளார்.