2. ரோஹித் சர்மா – 57 இன்னிங்ஸ்கள்
இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான ரோஹித் சர்மா கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு அபாரமான வெளிப்படுத்தி வருகிறார். மேலும் துணை கேப்டன் பொறுப்பிலும் இருந்து வருகிறார். இவரின் பேட்டிங் தற்போது உச்சத்தில் உள்ளது.
இவர் இந்திய மண்ணில் 3000 ரன்களை 57 இன்னிங்சில் கடந்து, அதிவிரைவாக கடந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்க்கு முன்பாக விராத் கோஹ்லி இந்த சாதனையை படைத்திருந்தார்.