2. ஃபைஸ் ஃபாஸல்
உள்நாட்டு கிரிக்கெட்டில் விதார்பாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஃபைஸ் ஃபாஸல் விளையாட்டின் ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தும் விதமாக ஆடினார். இதனால், ரஞ்சி டிராபி பட்டத்தை முதல் முறையாக விதர்பா அணி வென்றது.
ரஞ்சி டிராபியில் 902 ரன்கள் எடுத்து 70.15 சராசரியில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். உள்நாட்டு கிரிக்கெட்டர்களில் ஒரு வலுவான நிலையில் இருந்தாலும், தேர்வாளர்கள் அவரை கவனிக்கவில்லை.