இந்தியக் கிரிக்கெட் அணி அற்புதமான பல வீரர்களை உறுவாக்கியுள்ளது. சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி என அற்புதமான வீரர்களைக் கொடுத்துள்ளது. ஆனால், இவர்களில் கவாஸ்கர் மற்றும் சச்சின் ஆகியோரால் விராட் கோலியைப் போன்று வெற்றிகரமான கேப்டனாக இருக்க முடியவில்லை. ஆனல, கேப்டனான சில் அவருடத்திலேயே 30 டெஸ்ட் போட்டிகளில் 3 மட்டும் தோல்வியடைந்து 19 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இதே கேப்டன் விராட் கோலியின் தலைமையில் சில வீரர்கள் ஓய்வு பெறலாம், இல்லை அவரால் ஓய்வு பெறலாம். அப்படியாக 5 வீரர்களின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம்.
5.பிரக்யான் ஓஜா
ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய ஸ்பின்னராக வருவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் தற்போது ஆல் அட்ர்ஸ் இல்லாமல் இருக்கிறார். கடந்த 2008ல் தனது அறிமுக போட்டியை ஆடிய ஓஜா கடைசியாக 2013ல் இந்திய அணிக்காக ஆடினார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அற்புத்மாக பந்து வீசியுள்ளார் ஓஜா. 24 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது உள்ளூஎ போட்டிகளில் கூட சோபிக்காத அவர், சீக்கிரம் ஓய்வு பெறுவார் எனத் தெரிகிறது.