2. மேற்கிந்திய தீவுகள் எதிராக இங்கிலாந்து, 1997-98 சபீனா பார்க்:
இந்த போட்டியில், வெறும் 61 பந்துகள் வீசப்பட்ட நிலையில், போட்டிகள் நிறுத்திக்கொள்ளபட்டது. காரணம், பிட்ச் மிக மோசமாகவும், பந்து வீசுகையில் முரண்பாடாக பந்து செல்வதாலும் இரு அணி கேப்டன்களுடனும் விவாதித்து போட்டியின் நடுவர் போட்டியை நிறுத்திக்கொள்வதாக முடிவெடுத்தார்.
122வருட கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்று நடைபெற்றது, இதுவே முதலும் இருவரை கடைசியாகவும் உள்ளது.