அசாதாரணமான காரணங்களால் நடுவில் தடைபட்ட கிரிக்கெட் போட்டிகள் 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse

4. 2009 ம் ஆண்டு இலங்கை எதிராக இந்தியா, டெல்லி  ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில், 

அசாதாரணமான காரணங்களால் நடுவில் தடைபட்ட கிரிக்கெட் போட்டிகள் 2

இரு அணிகளுக்கான தொடரில், இந்தியா இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் மைதானம் ஆடுவதற்கு ஏதுவாக இல்லை, காயங்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது என கூறி போட்டிகள் நிறுத்தப்பட்டது/.

இலங்கை அணி 23.2 ஓவர்களுக்கு 83/5 எடுத்திருந்த நிலையில் போட்டி தடை பட்டது.

பந்து வீச்சில் பிட்ச் மோசமாக இருப்பதால் பந்துகள் சரியாக வருவதில்லை, இலங்கை வீரர்கள் தில்ஷான், ஜெயசூர்யா, ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால் போட்டி பேச்சுவார்த்தைக்கு பிறகு நிறுத்தப்பட்டது. 

4 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *