Use your ← → (arrow) keys to browse
5. 1997 ஆம் ஆண்டு இலங்கை vs இந்தியா, நேரு மைதானம் இந்தூரில்,
நேரு ஸ்டேடியத்தில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 1997 ஆம் ஆண்டு 50 ஓவர் போட்டியில் விளையாடியது. இரு தரப்பினரும் பிட்ச் விளையாட மிகவும் ஆபத்தானது என்று ஒப்புக்கொண்டனர். இதனால், போட்டி மொன்று ஓவர்களுக்கு குறைவாகவே நடைபெற்றது.
ஜவஹல் ஸ்ரீநாத் வீசிய பந்து இலங்கை வீரர் ரோஷன் மஹாநாமாவை பதம் பார்த்தது. இதனால் ரோஷன் போட்டி நடுவரிடம் பிட்ச் மோசமாக உள்ளது முறையிட்டார். இதன்பிறகு இரு அணி கேப்டன்களும் சமரசமாக ஒப்புக்கொண்டு, போட்டியை நிறுத்தினர்.
Use your ← → (arrow) keys to browse