கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க; 2021உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய வீரர்கள்!! 1
Prev1 of 2
Use your ← → (arrow) keys to browse

2021 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் எந்த வீரர் மோசமாக செயல்படுவார் என்று அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வந்தாரோ அந்த அந்த வீரரால்(டேவிட் வார்னர்) தான் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது, ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வீரர்கள் இந்த உலக கோப்பை தொடரில் மிகவும் மோசமாக செயல்பட்டு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அப்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு மிகவும் மோசமாக விளையாடிய வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.

2021 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத பேட்ஸ்மேன்கள்

உலக கோப்பை தொடருக்கு முன் நடைபெற்ற போட்டிகளில் மிக சிறந்த முறையில் விளையாடிய தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் மிகவும் மோசமாக விளையாடினார்கள்.

குறிப்பாக அனுபவம் வாய்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன்களாகிய ஸ்டீவ் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், குயின்டன் டி காக், ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, ஆண்ட்ரே ரசல் போன்ற பெரிய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள் இதன் காரணமாக இவர்களுக்கு சில போட்டிகளிலேயே விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க; 2021உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய வீரர்கள்!! 2

Prev1 of 2
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *