Cricket, Tamannah, Pakistan, Abdul Razzaq

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய நடிகை தம்மன்னாவும் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இருவரும் ஒரு நடைகடையில் கையில் நகை வைத்து கொண்டிருக்கும் போல் ஒரு படம், இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என தகவல் வந்தது. அது மட்டும் இல்லாமல் இருவருக்கும் கல்யாணம் நடக்கப்போகிறது எனவும் தகவல் வந்தது. இணையதளத்தில் வருவது அனைத்தும் உண்மை அல்ல, அதற்கு இதுதான் சான்று.

அந்த புகைப்படத்தின் பின் இருக்கும் உண்மை

வைரலாக பரவிக்கொண்டிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய நடிகை தம்மன்னாவும் இருக்கும் புகைப்படம் இப்போது எடுத்ததல்ல, அது 2013 இல் எடுத்தது. துபாயில் நகைக்கடை தொடக்கவிழாவிற்கு இருவரும் சென்றனர். அந்த நகையை கையில் வந்திருக்கும் படி ரசாக் இருக்க, அவர் பக்கத்தில் தமன்னா சிரித்து கொண்டிருந்தார். இதனால், இந்திய பெண்ணை கல்யாணம் செய்ய போகும் இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என தகவல்கள் பரவுகின்றன.

அப்துல் ரசாக்கின் கிரிக்கெட் வாழ்க்கை

பாகிஸ்தான் அணியின் முக்கிய கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் அணிக்காக 300 போட்டிகளுக்கும் மேல் விளையாடியுள்ளார். 265 ஒருநாள் போட்டிகளில் 5080 ரன் மற்றும் 46 டெஸ்ட் போட்டிகளில் 1946 ரன்களும் அடித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் தமன்னாவை கல்யாணம் செய்ய போகிறாரா? 1

2009 டி20 உலகக்கோப்பை வென்ற பாகிஸ்தான் அணியில் இருந்த ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் 269 ஒருநாள் விக்கெட் மற்றும் 100 டெஸ்ட் விக்கெட்டையும் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 393 ரன் அடித்து 20 விக்கெட்டு எடுத்துள்ளார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *