ஜாவித் மைந்தத்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித், தான் விளையாடிய காலங்களில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார். இவர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிக சிறப்பாக செயல்படக் கூடியவர் ஆனால் இவருடைய கொண்டாட்டம் இந்திய ரசிகர்களிடத்தில் மிகப் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.
இவர் இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் திலீப் அவரிடம் என்னுடைய ரூம் நம்பர் என்னவென்று கூறு அங்கு நான் பந்தை சிக்ஸ் அடிக்கிறேன் என்று கூறினார்.பின் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கிரண் மோரை நக்கல் செய்து ரசிகர்களிடத்தில் பெரிய அதிருப்தியை பெற்றார்.
