இஷான் கிஷன்
இந்த வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், இவர் நடப்பு ஆண்டில் 6 டி20 போட்டிகளில் பங்கேற்று வெறும் 64ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இப்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இவரை இந்திய அணியில் எடுத்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியது, ஏனென்றால் ருத்ராஜ் கெய்க்வாட் போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் இந்திய அணியில் இவரை ஏன் மீண்டும் மீண்டும் விளையாட வைக்கிறது என்று தெரியாமல் பலரும் குழம்பிப் போய் உள்ளனர்.