டேவிட் வார்னர்
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடிய டேவிட் வார்னர் மோசமாக விளையாடியதன் காரணமாக அணியிலிருந்து பாதியிலேயே நீக்கப்பட்டார்.
மேலும் 2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர் தனது அணியில் தக்க வைக்கவில்லை. 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வெற்றி பெற்றுக் கொடுத்த முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரை புதிதாக இணைய உள்ள இரண்டு அணிகள் டார்கெட் செய்யும் என்று எதிர்பார்த்து.
