ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தனது ஒருநாள் போட்டிக்கான சிறந்த 5 பவுலர்களை தேர்வு செய்துள்ளார். 1

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இதுவரை ஒருநாள் போட்டிகளில் பங்கெடுத்து 381 விக்கெட்களை பெற்றுள்ளார் இவர் 1993 முதல் 2007 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 14 வருடம் விளையாடியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தனது ஒருநாள் போட்டிக்கான சிறந்த 5 பவுலர்களை தேர்வு செய்துள்ளார். 2

இவர் விளையாடிய காலங்களில் இவர் தான் அதிகமான விக்கெட்களை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் இருந்தார்.

இவர் முதலில் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வசீம் அக்ரமை தேர்வு செய்துள்ளார். வசீம் அக்ரம் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 502 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவரான வசீம் பாகிஸ்தான் நாட்டின் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் ஒருவர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தனது ஒருநாள் போட்டிக்கான சிறந்த 5 பவுலர்களை தேர்வு செய்துள்ளார். 3

அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியின் பிரெட் லீயை தேர்வு செய்துள்ளார் பிரெட்லீ இதுவரை ஒருநாள் போட்டிகளில் 380 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.பிரெட்லீ உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் அனைவரின் விக்கெட்களை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தனது ஒருநாள் போட்டிக்கான சிறந்த 5 பவுலர்களை தேர்வு செய்துள்ளார். 4

அடுத்ததாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான வாசுவை தேர்வு செய்துள்ள இலங்கை அணியின் அதிகமான விக்கெட்களை வீழ்த்திய வீரர்களில் இவரும் ஒருவர் 2003 உலகக் கோப்பை தொடரில் அவர் வீசிய முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தனது ஒருநாள் போட்டிக்கான சிறந்த 5 பவுலர்களை தேர்வு செய்துள்ளார். 5

அடுத்ததாக இலங்கை அணியின் மாய சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனை தேர்வு செய்துள்ளார். முத்தையா முரளிதரன் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 500க்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இவருடைய எகானமி ரேட் மூன்று புள்ளி3.93 ஆகும்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தனது ஒருநாள் போட்டிக்கான சிறந்த 5 பவுலர்களை தேர்வு செய்துள்ளார். 6

அடுத்ததாக சவுத்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பொல்லாகை தேர்வு செய்துள்ளார். இவர் 303 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 393 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவருடைய எக்கனாமிக் கிரேட் 3.67.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தனது ஒருநாள் போட்டிக்கான சிறந்த 5 பவுலர்களை தேர்வு செய்துள்ளார். 7

வாசிம் அக்ரம் (502) விக்கெட், முத்தையா முரளிதரன் (534) விக்கெட், பிரெட்லீ( 380) விக்கெட், சமிந்தா வாஸ் (400) விக்கெட், பொலாக் (393) விக்கெட்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *