Use your ← → (arrow) keys to browse
1.ஆஸ்திரேலியா – 263/3
முதல் மூன்று அதிகபட்ச ஸ்கோரில் இலங்கை எப்படியும் இருக்கிறது. இந்த முறை ஆதி வாங்கிய அணியாக இருக்கிறது. 2016ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக பல்லேகேலேவில் இலங்கையை திணற திணற அடித்து சர்வதேச டி20 கிரிகட்டில் அதிக ரன்னை குவித்தது ஆஸ்திரேலியா.
Use your ← → (arrow) keys to browse