7.தென்னாப்பிரிக்கா – 241/6
தென்னாப்பிரிக்க அணி எப்போதும் அதிக ஸ்கோர்களை அடிப்பதில் வல்லமை வாய்ந்த அணி. 2009ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக செஞ்சூரியன் மைதானத்தில் 241 ரன் குவித்தது தென்னாப்பிரிக்க அணி.