இந்தியாவின் அடுத்த தோனி இவர்தான்! முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் புகழாரம்! 1

டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறார். அவருக்கு 39 வயது ஆகிவிட்டது. இன்னும் ஒரு வருடம் தான் அல்லது இதனுடன் இந்திய அணிக்காக மீண்டும் ஆடால் கூட போகலாம். இந்நிலையில் அடுத்த தோனியை இந்தியா கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அடுத்த இடத்தில் 5 வீரர்கள் வரிசை கட்டியுள்ளனர். இஷன் கிஷன், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், கே.எல் ராகுல் தினேஷ், கார்த்திக் என ஐந்து வீரர்கள் இந்த வரிசையில் இருக்கின்றனர். யாரும் தோனியை போல் மாறிவிட முடியாது. ஆனால் தோனியின் விக்கெட் கீப்பர் இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கங்கணம் கட்டி ஆடி வருகின்றனர்.இந்தியாவின் அடுத்த தோனி இவர்தான்! முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் புகழாரம்! 2

ஆனால், இந்திய அணி ஒரே ஒருவரைத் தான் தேர்வு செய்து வைத்துள்ளது. ரிஷப் பந்த் எப்படியாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இந்திய அணிக்குள் வைத்துவிட வேண்டுமென்று விராட் கோலி கங்கணம் கட்டி வருகிறார். அதை அணியில் நீடித்து வருகிறார் இருவரும் மாறி மாறி பரவலாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான், யார் அடுத்த தோனியாக வருவார் என்று பேசியுள்ளார். அவர் கூறுகையில்…இந்தியாவின் அடுத்த தோனி இவர்தான்! முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் புகழாரம்! 3

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் ரிஷப் பண்ட் விளையாடியதை பார்த்தேன். பெயர் புதிதாக இருந்தது. ஆனால், அவர் அவரது கிரிக்கெட் விளையாடும் விதம் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.இந்தியாவின் அடுத்த தோனி இவர்தான்! முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் புகழாரம்! 4

தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே, தான் சந்தித்த முதல் பந்திலேயே, அதுவும் இங்கிலாந்தில் இறங்கி சிக்சர் அடித்தார். அவர் அப்போதே நினைத்தேன் இந்த பையனிடம் ஏதோ ஒரு வித்தியாசமான திறமை இருக்கிறது என்று. அவரை இந்திய அணி கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் போதும் அடுத்ததாக கூட வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார் கிறேம் ஸ்வான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *