ரோஹித் சர்மா..
தற்போதைய இந்திய அணியின் மூன்று விதமான தொடருக்கும் கேப்டனாக திகழும் ரோஹித் சர்மா, எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கு பின் டி20 தொடரில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடுவதால் அதிக காயத்திற்கு உள்ளாகும் இவர், சார்ட்டர் ஃபார்மட்டான டி20 தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தால்தான் நல்லது என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.