Use your ← → (arrow) keys to browse
விராட் கோலி..
33 வயதாகும் விராட் கோலி டி20 தொடரிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்று கூறினால் யாருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அவரைப் போன்ற ஜாம்பவான்கள் 33 வயதை நெருங்கியவுடன் சார்ட்டர் ஃபார்மட்டான டி20 தொடரில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டு லாங்கர் பார்மட்(ODI மற்றும் டெஸ்ட்) போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள்.
அதனடிப்படையில் பார்த்தால் நிச்சயம் உலகக்கோப்பை தொடருக்குப்பின் விராட் கோலி டி 20 தொடரிலிருந்து ஓய்வு அறிவிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது.
Use your ← → (arrow) keys to browse