ரவி அஸ்வின்.
டெஸ்ட் தொடரின் ரெகுலர் வீரரான ரவி அஸ்வின் எதிர்வரும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுருக்கிறார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரரான அஸ்வின், டி20 போட்டிகளில் விளையாடி அதிக நாட்கள் ஆகியுள்ளது என்பதால் இவருக்கு தேவையில்லாமல் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.