Use your ← → (arrow) keys to browse
அக்சர் பட்டெல்.
டி20 தொடருக்கான இந்திய அணியின் ரெகுலர் வீரராக வலம்வந்து கொண்டிருக்கும் அக்சர் பட்டெல், ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக அணியில் இடம் பெறாததால் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
பந்து வீச்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் பேட்டிங்கில் இவருடைய ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை, இதன் காரணமாக இவரையும் தேவையற்ற தேர்வு என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse