ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு; மீண்டும் முதலிடத்தை பிடித்த கேப்டன் கோஹ்லி !! 1

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நிர்வாகம் இன்று வெளியிட்டது. மூன்றாவது போட்டியில் சிறப்பாக ஆடி ஒரு சதம் மற்றும் 97 ரன்கள் எடுத்து ஆ ட்ட நாயகன் விருதினை பெற்ற கோஹ்லி ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

இரண்டாம் இடத்தில ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் மற்றும் மூன்றாவது இடத்தில நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் இடம்பெற்றனர்.

மூன்றாம் இடத்தில இருந்த ஜோ ரூட் இரண்டு இடங்கள் பின்னுக்கு சென்று தற்போது ஐந்தாம் இடத்தில உள்ளார்.

பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணி சார்பில் ஜடேஜா 3வது இடத்திலும், அஸ்வின் 7வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா இரண்டாவது இடத்திலும், அஸ்வின் 4வது இடத்திலும் உள்ளனர்.

பேட்டிங் தரவரிசை

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு; மீண்டும் முதலிடத்தை பிடித்த கேப்டன் கோஹ்லி !! 2

தரவரிசை ஆட்டக்காரர்         நாடு மதிப்பீடு
1
விராத் கோலி                       இந்தியா
937
2 ஸ்டீவ் ஸ்மித் 929
3 கேன் வில்லியம்சன் 847
4 டேவிட் வார்னர் 820
5 ஜோ ரூட் 818
6 சித்தேஸ்வர் புஜாரா 763
7 டிமுத் கருணாரட்ன 754
8 தினேஷ் சந்திமால் 733
9 டீன் எல்கர் 724
10 ஐடின் மார்கரம் 703

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு; மீண்டும் முதலிடத்தை பிடித்த கேப்டன் கோஹ்லி !! 3

தரவரிசை ஆட்டக்காரர் மதிப்பீடு
1
ஜேம்ஸ் ஆண்டர்சன்               இங்கிலாந்து
899
2 கஜிஸோ ரபாடா 882
3 ரவீந்திர ஜடேஜா 840
4 வெர்னான் பிலாந்தர் 826
5 பாட் கம்மின்ஸ் 800
6 ட்ரென்ட் போல்ட் 795
7 ரவிச்சந்திரன் அஸ்வின் 792
8 ரங்கன ஹேரத் 791
9 நீல் வாக்னர் 765
10 ஜோஷ் ஹாஸ்லேவுட் 759

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு; மீண்டும் முதலிடத்தை பிடித்த கேப்டன் கோஹ்லி !! 5

தரவரிசை ஆட்டக்காரர் மதிப்பீடு
1
ஷகிப் அல் ஹசன்               பங்களாதேஷ்
420
2 ரவீந்திர ஜடேஜா 370
3 வெர்னான் பிலாந்தர் 370
4 ரவிச்சந்திரன் அஸ்வின் 367
5 ஜேசன் ஹோல்டர் 354
6 பென் ஸ்டோக்ஸ் 333
7 கிறிஸ் வோக்ஸ் 263
8 மோயீன் அலி 248
9 பாட் கம்மின்ஸ் 248
10 மிட்செல் ஸ்டார்க் 247

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு; மீண்டும் முதலிடத்தை பிடித்த கேப்டன் கோஹ்லி !! 7

டெஸ்ட் அணி தரவரிசை

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு; மீண்டும் முதலிடத்தை பிடித்த கேப்டன் கோஹ்லி !! 8

பாஸ் அணி போட்டிகளில் புள்ளிகள் மதிப்பீடு
1  இந்தியா 29 3.634 125
2  தென் ஆப்பிரிக்கா 35 3,712 106
3  ஆஸ்திரேலியா 33 3.499 106
4  நியூசிலாந்து 23 2,354 102
5  இங்கிலாந்து 39 3.772 97
6  இலங்கை 38 3.668 97
7  பாக்கிஸ்தான் 21 1,853 88
8  மேற்கிந்திய தீவுகள் 29 2,235 77
9  வங்காளம் 19 1,268 67
10  ஜிம்பாப்வே 8 12 2

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு; மீண்டும் முதலிடத்தை பிடித்த கேப்டன் கோஹ்லி !! 9

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *