U19 உலகக்கோப்பை 2018: பீல்டிங்கை டிஸ்டர்ப் செய்ததால் தென்னாபிரிக்கா வீரருக்கு அவுட் கொடுத்த நடுவர்கள்
கிரிக்கெட்டில் நடுவர்கள் மீண்டும் எதிர்ப்பாராத முடிவை கொடுத்தார்கள். தற்போது நியூஸிலாந்தில் நடந்து வரும் 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பீல்டிங்கை டிஸ்டர்ப் செய்ததால் தென்னாபிரிக்கா வீரருக்கு நடுவர்கள் அவுட் கொடுத்தார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர் ஜரின் ஹொய்ட்டே வீசிய பந்தை அடிக்க நினைத்த தென்னாபிரிக்கா வீரர் அவரது பேட் முனையில் பட்டு, ஸ்டம்பை நோக்கி சென்றது. அதை தென்னாபிரிக்கா வீரர் தடுத்த பிறகு, பந்து நின்றுவிட்டது. அதன் பிறகு அவர் அந்த பந்தை கையில் எடுத்ததால், நடுவர் அவருக்கு அவுட் கொடுத்து விட்டார்.
தென்னாபிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் அந்த பந்தை எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட்-கீப்பர் இம்மானுவேல் ஸ்டீவர்ட்டிடம் கொடுக்கும் வரை எல்லாம் சரியாக தான் நடந்தது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஸ்டீவர்ட் நடுவரிடம் அப்பீல் செய்தார், அதை பல முறை ரீப்ளே செய்து பார்த்த நடுவர்கள் அவுட் கொடுத்தார்கள்.

அந்த விடியோவை பாருங்கள்: