ஆல்ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள்
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி ஆப்கானிஸ்தான் அணிக்காக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்த முறையில் விளையாடி வருகிறார், மேலும் இவரை தொடர்ந்து குல்பாதின் நபியும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிக சிறந்த முறையில் விளையாடி வருகிறார், குல்பாதின் ஆப்கானிஸ்தான் அணிக்காக இந்த உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்று 36 ரன்களும் மற்றும் பந்துவீச்சில் 2 விக்கெட்களை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப் பெரும் உதவியாக இருந்துள்ளார். எனவே முஹம்மது நபியுடன் குல்பாதின் நபி களமிரக்கபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் இவர்களை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் மற்றும் ஹமித் ஹஸன் ஆகிய இருவரும் எப்பொழுதும் போல் விளையாடுவார்கள், மேலும் வேகப்பந்து வீச்சாளராக கரீம் ஜனத் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்கு எதிராக இன்றைய போட்டியின் ஆப்கானிஸ்தான் அணியின் பிரடிக்சன் 11
ஹஸ்ரதுள்ளாஹ் ஜாஸை,முகமது சாஜாத்(wk), ரஹ்மனுள்ளா குர்பாஜ், நஜிபுள்ளா சத்ரான், ஹாஸ்மதுள்ளா சாகிதி, முகமது நபி (c), குல்பாதின் நபி, ரஷித் கான்,ஹமீது ஹசன், கரீம் ஜனத்