ரவி அஸ்வின்
இந்த வரிசையில் நாம் அடுத்ததாக பார்க்க போவது இந்திய அணியின் நட்சத்திர ஆள்ரவுண்டர் ரவி அஸ்வின்.
ஆசியக் கோப்பையில் இரண்டு போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு அஸ்வின் வெறும் 2 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் நிச்சயம் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு தொடரில் இந்திய அணியில் இடம் பெறமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.