Use your ← → (arrow) keys to browse
ரிஷப் பண்ட்
உலகின் தலைசிறந்த வீரர், சிறந்த விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் என்று பாராட்டை பெற்ற ரிஷப் ஆசியக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
முக்கியமான கட்டத்தில் தேவையில்லாத ஷாட்கள் அடிக்க முயன்று தன்னுடைய விக்கெட்டை இழந்து வரும் ரிஷப் பண்டை எதிர்வரும் டி20 ஆஸ்திரெலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Use your ← → (arrow) keys to browse