காயம் காரணமாக வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர்,அவருக்கு பதில் களமிறங்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

சூரியகுமார் யாதவ்.

காயம் காரணமாக வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர்,அவருக்கு பதில் களமிறங்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் !! 2

டி20 தொடர்கான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் அதிரடி வீரர் சூர்யா குமார் யாதவ் இன்னும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அறிமுகமாகமலே உள்ளார்.

இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக அணியில் இல்லாத நிலையில் சூரியகுமார் யாதவை டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி பார்க்கலாம் என்று முன்னாள் வீரர்கள் உட்பட கிரிக்கெட் வல்லுனர்களும் இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *