Use your ← → (arrow) keys to browse
சுப்மன் கில்
தற்போது லிமிடெட் ஓவர் போட்டிகளில் துவக்க வீரராக கலக்கிக் கொண்டிருக்கும் இந்திய அணியின் இளம் துவக்க வீரர் சுப்மன் கில்., டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் துவக்க வீரராகவே அறியப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத இந்திய அணியில் சுப்மன் கில்லை மிடில் ஆர்டர்களில் களம் இறக்கி அணியின் பேட்டி ஆர்டரை பலமாக்கிக் கொள்ளலாம் என்று முன்னாடி வீரர்கள் பெரும்பாலான அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
Use your ← → (arrow) keys to browse