சூர்யகுமார் யாதவ்;
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவிற்கு முதல் போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் மிக சிறப்பாக விளையாடிவிட்டதால் சூர்யகுமார் யாதவிற்கு இரண்டாவது போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.