Use your ← → (arrow) keys to browse
பிரசீத் கிருஷ்ணா;
இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரசீத் கிருஷ்ணாவிற்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. இரண்டாவது போட்டிக்கான பந்துவீச்சாளர்களில் மாற்றம் செய்யும் முடிவை இந்திய நிர்வாகம் எடுக்கும் பட்சத்தில் முகமது சிராஜிற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் பிரசீத் கிருஷ்ணாவிற்கு அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.
Use your ← → (arrow) keys to browse