ஜஸ்பிரித் பும்ரா
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்விக்கு காரணம் ஓய்வில்லாமல் விளையாடுவது என்பதை வெளிப்படையாக தெரிவித்திருந்தார், இதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு ஓய்வே அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவதால் பும்ராவின் இழப்பு அந்த அளவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
